பேச்சு:புவிநிலைச் சுற்றுப்பாதை
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை in topic தவறான விக்கித்தரவு இணைப்பு
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 20, 2015 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
தவறான விக்கித்தரவு இணைப்பு
தொகுGeosynchronous orbit = புவியிணக்கச் சுற்றுப்பாதை , geostationary orbit = புவிநிலைச் சுற்றுப்பாதை முன்பு சரியாக விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருந்தது. அண்மையில் இந்தக் கட்டுரை Geosynchronous orbitக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக Geosynchronous orbit புவியிணக்கச் சுற்றுப்பாதைக்கும் (இக்கட்டுரை எவ்வித இணைப்புமின்றி உள்ளது) geostationary orbit புவிநிலைச் சுற்றுப்பாதைக்கும் இணைக்கப்பட வேண்டும்.--மணியன் (பேச்சு) 03:52, 23 மே 2015 (UTC)
- புவியிணக்கச் சுற்றுப்பாதை - Geosynchronous orbit, புவிநிலைச் சுற்றுப்பாதை = புவி ஒத்திணைவு வட்டப்பாதை இணைப்புகள் சரி செய்திருக்கிறேன். ஆனால், புவி ஒத்திணைவு வட்டப்பாதை என்ற கட்டுரையும் உள்ளது. இதனை புவியிணக்கச் சுற்றுப்பாதை உடன் இணைக்கலாமா?--Kanags \உரையாடுக 04:10, 23 மே 2015 (UTC)
- புவிநிலைச் சுற்றுப்பாதையும் புவி ஒத்திணைவு வட்டப்பாதையும் ஒன்றே. இக்கட்டுரைகளை ஒன்றாக்கலாம். இணைத்த கட்டுரையை en:geostationary orbit உடன் விக்கித்தரவில் இணைக்கலாம்
- புவியிணக்கச் சுற்றுப்பாதை என்பது பொதுவானது. இது Geosynchronous orbit ஆங்கிலக் கட்டுரைக்கு இணையானது. விக்கித்தரவில் en:Geosynchronous orbit உடன் இணைக்க வேண்டும்.
--மணியன் (பேச்சு) 04:30, 23 மே 2015 (UTC)
கட்டுரையைப் புவியிணக்கச் சுற்றுப்பாதை எனும் கட்டுரையுடன் ஒருங்கிணைத்து புவி ஒத்தியங்கும் வட்டணை என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:15, 15 சூலை 2023 (UTC)