பேச்சு:பெட்ரோல்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தொழில்நுட்பம்

ஆங்கில விக்கியில் பெட்ரோல், பெட்ரோலியம் கட்டுரைகள் தனித்தனியாக உள்ளன. பெட்ரோலியம் மூல எண்ணெயைக் குறிக்கும். எனவே இந்த வழிமாற்றை நீக்க வேண்டும்--இரவி (பேச்சு) 16:03, 7 மார்ச் 2012 (UTC)

பெற்றோல் என்பதும் பொருத்தம் தானே?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:58, 15 மார்ச் 2013 (UTC)


"கல்லெண்ணை" என்கிற தூய தமிழ் சொல் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களில் தரப்பட்டிருந்தது.

--தொழில்நுட்பம் (பேச்சு) 17:43, 9 ஆகத்து 2013 (UTC)Reply

தமிழ் முறை பெற்றோல் என்பதே. பெற்றோர் என்பது போன்று. பெட்ரோல் என்பது இலக்கணப் பிழை.--பாஹிம் (பேச்சு) 11:28, 7 மார்ச் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெட்ரோல்&oldid=2034280" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெட்ரோல்" page.