பேச்சு:பெண்கள் சந்திப்பு

  • \\24 வது பெண்கள் சந்திப்பு ஒக்டோபர் 2009 இல் 15,16ம் திகதிகளில் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது\\
  • \\சுவிஸ் - 28வது பெண்கள் சந்திப்பு - 2009\\

கட்டுரையிலுள்ள இவ்விரு தகவல்களும் முரண்படுகின்றன. சரியான தகவல் அறிந்த பயனர்கள் திருத்த அமைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:31, 22 மார்ச் 2015 (UTC)

தவறுதலாக எழுதி விட்டேன் Booradleyp1. திருத்தியுள்ளேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.--Chandravathanaa (பேச்சு) 11:30, 22 மார்ச் 2015 (UTC)

Return to "பெண்கள் சந்திப்பு" page.