பேச்சு:பெண்டைல் பியூட்டைரேட்டு

Latest comment: 1 மாதத்துக்கு முன் by செல்வா
பெண்டைல் பியூட்டைரேட்டு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

வணக்கம் . 'ட' என்ற எழுத்திற்கு முன்னர் ண வரவேண்டும் என்பது இலக்கண விதி. கி.மூர்த்தி (பேச்சு) 16:50, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

ஆம். மெய்ம்மயக்க விதிகள் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும். பெண்டைல் பியூட்டைரேட்டு எனப் பெயரிடலாம் எனக் கருதுகின்றேன். செல்வா (பேச்சு) 19:09, 8 அக்டோபர் 2024 (UTC)Reply
Return to "பெண்டைல் பியூட்டைரேட்டு" page.