பேச்சு:பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Raj.sathiya in topic பென்னாகரம்/பெண்ணாகரம்
பென்னாகரம்/பெண்ணாகரம்
தொகுவணக்கம் நந்தகுமார். பென்னாகரம் என்பதை, பெண்ணாகரம் என்றும் இணையங்களில் குறிப்பிடுகின்றனர். ஆயினும் பென்னாகரம் என்பதே சரி என்பதையும், உள்ளூர் வழக்கில் பென்னாகரம் என்றே குறிப்படப்படுவதையும் கீழே காணலாம்.
Raj.sathiya (பேச்சு) 07:28, 21 ஆகத்து 2014 (UTC)
- வணக்கம் ராஜ். சத்யா! கனக்ஸ் பென்னாகரம் என ஏற்கனவே மாற்றி அமைத்து விட்டார். அவருக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 10:49, 21 ஆகத்து 2014 (UTC)
- நன்றி :) சத்தியராஜ் (பேச்சு) 04:49, 22 ஆகத்து 2014 (UTC)