பேச்சு:பெரிய வட்ட தசை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Guy of india
ஒடுக்கி நீடு தசை என்பது என்பது ஒரு குழுவான தசைகளுக்கு வழுங்கும் பெயர் ஆகும் teres major , pectralis major , teres minor (am not sure about minor ), seratus anterior என பல தசைகள் அந்த வேலையே செய்கின்றன . எனவே அது TERES MAJOR தசை கு மட்டும் உரிய பெயர் அல்ல. ரோஹித் (பேச்சு) 08:32, 14 மே 2014 (UTC)
- விக்சனரியில் அவ்வாறே தரப்பட்டுள்ளது. இங்கு பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:48, 14 மே 2014 (UTC)
அது யாரால் இட பட்டது என்பது எனக்கு தெரியாது . அனால் ஒடுக்கி நீட்டும் வேலையை teres major மட்டும் செய்யவில்லை . நான் அறிந்த வரை .. மேற்காட்டுதளுக்கு நன்றி ! ரோஹித் (பேச்சு) 09:05, 14 மே 2014 (UTC)