பேச்சு:பேரூர் பட்டீசுவரர் கோயில்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic ஆதாரம்
ஆதாரம்
தொகுபேரூர்க் கோயிலைக் கட்டியது கொங்க வேட்டுவர் என்பதற்கு ஆதாரம் தரவும். கோயிலின் தல விருட்சம் பன்னீர் மரம். இறவாப் பனையும், பிறவாப் புளியும் தலத்தின் சிறப்புகளே தவிர தல விருட்சங்கள் அல்ல.--−முன்நிற்கும் கருத்து தனேஷ் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- அதிகாரபூர்வ தளத்தில் கரிகால சோழன் கட்டியதாகவே தரப்பட்டுள்ளது. அதனால் மாற்றத்தை மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:20, 5 சூன் 2015 (UTC)