இது பைத்தான் என்று இருக்க வேண்டும். பைதான் என்று எழுதினால் Pydhaan என்று ஒலிக்க வேண்டும். பைத்தான் என்று தலைப்பை மாற்றலாமா?--செல்வா 02:41, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

ஆம் அதுவே சரி. தலைப்பை வழிமாற்றியுள்ளேன். --உமாபதி \பேச்சு 03:59, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

தலைப்பை மாற்றுதல்

தொகு

இது “பைத்தான் நிரலாக்க மொழி” என்று இருக்க வேண்டும். பைத்தான் என்பது பாம்பினத்தைக் குறித்து இருக்க வேண்டும்−முன்நிற்கும் கருத்து 59.97.112.149 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --உழவன் (உரை) 11:05, 4 நவம்பர் 2021 (UTC)Reply

ஆம் ஆனால் அது ஆங்கிலச்சொல்லுக்கு மலைப்பாம்பு என்றாகும். இது பைத்தான் என்ற பெயர்சொல். ஒன்றிற்க்கும் மேற்பட்ட இதே சொல் இருக்கும் பொழுது மாற்றுதலே பொருத்தம். பெயரில் என்ன இருக்கிறது. கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள்.உங்களுக்கு விருப்பம் இருப்பின், b:பைத்தான் என்ற விக்கிநூல்கள் திட்டத்திலும் எழுதலாம். அதன் உரையாடலில் ஓரளவு அடிப்படைக் குறிப்புகளைத் தந்துள்ளேன்.ழ--உழவன் (உரை) 11:05, 4 நவம்பர் 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பைத்தான்&oldid=3309754" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பைத்தான்" page.