பேச்சு:பைன்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Fahimrazick

ஊசியிலை மரம் என்பது சரியான பெயராகும். ஆனால் இப்பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. ஊசியிலை மரம் --AntanO (பேச்சு) 05:20, 4 சூன் 2023 (UTC)Reply

//ஊசியிலை மரம் என்பது சரியான பெயராகும்.//[சான்று தேவை] -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:04, 4 சூன் 2023 (UTC)Reply

ஊசியிலை மரம் என்பது பொதுவாக ஊசி போன்ற இலை வடிவங்களைக் கொண்ட எல்லா மரங்களையும் குறிக்கும். புவியின் வட துருவத்தை அண்மிய பகுதிகளில் ஊசியிலைக் காடுகளே அதிகம். அதன் பொருள் பைன் மரக் காடுகள் என்பதா?--பாஹிம் (பேச்சு) 13:43, 4 சூன் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பைன்&oldid=3730734" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பைன்" page.