பேச்சு:பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம்

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அத்தனை தகவல்களும் நிதர்சனமான உண்மையே. பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம் ஒரு புராண சிறப்பு பெற்ற சிவன் தலங்களுள் ஒன்றாகும். தங்களுக்கு எந்த தகவல் தவறாக இருப்பினும் தெரியபடுத்துங்கள்.

பயனர்:விஜயகிருஷ்ணன், கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் உங்களுக்குச் சொந்தமானவையா?--Kanags \உரையாடுக 11:18, 21 திசம்பர் 2014 (UTC)Reply

இங்குள்ள மேற்கோள்கள் முறையாக இணைக்கப்படவில்லை. --AntonTalk 13:11, 21 திசம்பர் 2014 (UTC)Reply

பார்க்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --AntonTalk 13:14, 21 திசம்பர் 2014 (UTC)Reply

விஜயகிருஷ்ணன் மேற்கோள்களை சரியாக கொடுங்கள். நான் ஒன்றை கொடுத்துள்ளேன் அது உங்களுக்கு உதவும். --குறும்பன் (பேச்சு) 01:19, 22 திசம்பர் 2014 (UTC)Reply

புஞ்சை நற்றுணையப்பர் கோயில் தொகு

வணக்கம். பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம் மற்றும் புஞ்சை நற்றுணையப்பர் கோயில் இரு கோயிலும் ஒன்றே. தற்போதுதான் ஒரே கோயில்களைப் பற்றி இரு வேறு தலைப்புகளில் கட்டுரை இருப்பதை அறிந்தேன். தமிழில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கிபீடியாவில் இணைப்பு தந்துகொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளபோது இதனைக் கண்டுபிடித்தேன். இவ்விரு கட்டுரைகளையும் இணைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். நன்றி --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:13, 19 திசம்பர் 2015 (UTC)Reply

Return to "பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம்" page.