பேச்சு:போயிட்டு வாங்க சார் (நூல்)

@Thamizhpparithi Maari: நீங்கள் இக்கட்டுரையில் நூல் அறிமுகம் என்று வெளி இணைப்பாகத் தந்திருக்கும் வலைத்தளத்தில் புத்தகத்தில் விலை குறிப்பிடப்பட்டுள்ளதால், அப்பக்கம் விக்கியின் கட்டுரைகளில் ‘வணிக நோக்கு’ என்ற முறையில் இணைக்கப்படும் தகுதியை இழக்கிறது. அதனால் அப்பக்க இணைப்பை நீக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:22, 8 மே 2017 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமை

தொகு

மூல நூல் Goodbye, Mr. Chips குறிப்பிடத்தக்கது என்பதால் அதனைப் பற்றி முதன்மைக் கட்டுரை எழுதிவிட்டு, அதன் ஒரு துணைத்தலைப்பாக தமிழ் நூலைப் பற்றிய உள்ளடக்கங்களைச் சேர்க்கலாமா?--இரவி (பேச்சு) 10:45, 24 மே 2017 (UTC)Reply

ஆம் அவ்வாறே செய்யலாம்.--Kanags \உரையாடுக 11:06, 24 மே 2017 (UTC)Reply
@Tnse anita cbe: கவனிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 11:11, 24 மே 2017 (UTC)Reply
Return to "போயிட்டு வாங்க சார் (நூல்)" page.