பேச்சு:ப்ரியா (திரைப்படம்)

Add topic
Active discussions
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ப்ரியா (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மெய்யெழுத்து தலைப்புதொகு

மெய்யெழுத்தில் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. திரைப்படம் எந்த பெயரில் வெளியிடப்பட்டுள்ளதோ அவ்வாறே அதே பெயரில் கட்டுரை இருப்பதில் தவறில்லை --சா அருணாசலம் (பேச்சு) 15:18, 20 திசம்பர் 2021 (UTC)

பக்கம் நகர்த்தல்தொகு

@Dineshkumar Ponnusamy: ப்ரியா (திரைப்படம்) என்பதிலிருந்து பிரியா (திரைப்படம்) என்ற பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன். --சா. அருணாசலம் (பேச்சு) 01:29, 26 சூன் 2022 (UTC)

இது தவறானது @Dineshkumar Ponnusamy மற்றும் சா அருணாசலம்:. ஒரு திரைப்படம் என்ன பெயரில் வெளியானதோ அதே பெயரில் தான் இருக்க வேண்டும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:48, 27 சூன் 2022 (UTC)
திரைப்படம் எந்த பெயரில் வெளியிடப்பட்டுள்ளதோ அவ்வாறே அதே பெயரில் வழிமாற்று கொடுத்துள்ளேன்-- சா. அருணாசலம் (பேச்சு) 22:52, 27 சூன் 2022 (UTC)
இத்திரைப்பட பக்கத்தையும் கவனியுங்கள் இட்லர் உமாநாத் -- சா. அருணாசலம் (பேச்சு) 22:56, 27 சூன் 2022 (UTC)
தவறாக உள்ளது. சரியான தலைப்பிற்கு மாற்றிவிட்டேன். (https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&type=revision&diff=3451952&oldid=3384274&diffmode=source) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:11, 28 சூன் 2022 (UTC)
2019 இல் தலைப்பை மாற்ற வேண்டும் என்று நீங்கள் தான் வார்ப்புரு இணைத்துள்ளீர்கள். வேண்டாமென்றால் வார்ப்புருவை நீக்கியிருக்க வேண்டியதுதானே. ஏன் 2022 வரை தொடர வேண்டும்? -- சா. அருணாசலம் (பேச்சு) 00:38, 28 சூன் 2022 (UTC)
நீங்கள் ஏன் 4 வருடங்கள் கழித்து மாற்றி உள்ளீர்களோ, அதே காரணம் தான். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:47, 28 சூன் 2022 (UTC)

இல்லாத தலைப்பில் எதற்கு வழிமாற்று தேவை?தொகு

இல்லாத தலைப்பில் எதற்கு வழிமாற்று தேவை? பிரியா என்ற தலைப்பில் இருந்து வழிமாற்று கொடுக்கலாம். ப்ரியா என்ற தலைப்பில் இருந்தும் கொடுக்கலாம் ஆனால் இல்லாத தலைப்பான பிரியா (திரைப்படம்) என்ற தலைப்பில் எதற்கு வழிமாற்று? —தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:24, 4 சூலை 2022 (UTC)

Return to "ப்ரியா (திரைப்படம்)" page.