பேச்சு:ப. காளிமுத்து
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by சா அருணாசலம் in topic குழப்பம்
குழப்பம்
தொகுப(ழனிச்சாமி) காளிமுத்து என்றால் பா. காளிமுத்து என்பதேன்? இவரது சொந்த ஊர் தானாவயலா, பில்சின்னாம்பாளையமா? ~~ Paramatamil (பேச்சு) 05:55, 27 ஆகத்து 2022 (UTC)
- @Paramatamil: பில்சின்னாம்பாளையம் என்பது காளிமுத்து அவருடைய பெற்றோரின் சொந்த ஊர். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 06:52, 27 ஆகத்து 2022 (UTC)
- தானாவயலைச் சேர்ந்த பா. காளிமுத்து என்ற ஊடகவியலாளருடன் குழப்பிக்கொள்ளப்பட்டிருக்கவே வாய்ப்பதிகம். உறுதிசெய்துகொண்டு நீக்கிவிட்டு பகுப்பையும் திருத்திவிடுவது நல்லது. ~~ Paramatamil (பேச்சு) 07:06, 27 ஆகத்து 2022 (UTC)
- @கி.மூர்த்தி: கவனியுங்கள். -- சா. அருணாசலம் (பேச்சு) 07:16, 27 ஆகத்து 2022 (UTC)