பேச்சு:மகாமகம்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic மகாமகம்
மகாமகம் 2016 நிகழ்வுகள்
தொகு2016 மகாமக விழா தொடர்பான நிகழ்வுகள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:29, 24 சனவரி 2016 (UTC)
மகாமகம்
தொகுமகாமகம் என்ற சொல்லே வழக்கில் உள்ளது. நாளிதழ் முதல் பொதுமக்கள் பயன்படுத்துவது வரை எங்கும் மகாமகம் என்ற சொல்லே உள்ளது. புழக்கத்தில் உள்ள சொல்லே மக்கள் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். கும்பகோணத்தில் பிறந்து ஐந்து மகாமகங்களை நேரில் பார்த்த வகையில் மக்களின் பயன்பாட்டினை அறிவேன். ஆதலால் மகாமகம் என்ற தலைப்பே பொருத்தமானது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:17, 25 நவம்பர் 2024 (UTC)