பேச்சு:மகா சிவராத்திரி
தமிழ்ச்சொற்கள் தேவை தொகு
- அனுஷ்டித்தல்
- அபிஷேகம்
- நிவேதனம்
- அர்ச்சனை
--Sivakumar \பேச்சு 15:47, 23 ஏப்ரல் 2007 (UTC)
- அனுஷ்டித்தல் - பின்பற்றுதல்/கடைப்பிடித்தல்
- அபிஷேகம் - திருமுழுக்கு?
- நிவேதனம் - படையல்
-- Sundar \பேச்சு 15:53, 23 ஏப்ரல் 2007 (UTC)
- கடைப்பிடித்தல் - என் விருப்பம்.
- முழுக்கு பொருத்தமாக இருக்கும். (எ.கா தேன் அபிஷேகம் - தேன் முழுக்கு) --Sivakumar \பேச்சு 15:59, 23 ஏப்ரல் 2007 (UTC)
- கும்மாபிஷேகத்தை தமிழ் பற்றாளர்கள் குடமுழுக்குஎன பெயரிட்டு விளம்பரபடுத்துவர்--கலாநிதி 16:55, 23 ஏப்ரல் 2007 (UTC)