பேச்சு:மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
Untitled
தொகுபாலமுரளிகிருஷ்ணா என்பதே சரியென நினைக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 16:56, 15 டிசம்பர் 2008 (UTC)
பாலமுரளிகிருஷ்ணா என்பதே சரி. பாலமுரளிகிரிஷ்னா என்பது எழுத்துப்பிழை. --குறும்பன் 17:13, 15 டிசம்பர் 2008 (UTC)
விரிவாக்கம்...
தொகுஇசை மேதைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இக்கட்டுரை விரிவாக்கம் செய்யப்படல் வேண்டும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:27, 23 நவம்பர் 2016 (UTC)
- முடிந்தவரை என் பங்களிப்பைச் செய்துள்ளேன். இப்போது கட்டுரை நிறைவாக இருக்கிறது.--UKSharma3 11:18, 23 நவம்பர் 2016 (UTC)
மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:33, 24 நவம்பர் 2016 (UTC)
வெளியிணைப்புகள் பகுதியிலுள்ள ஒரு சிறப்புத் தொகுப்பு எனும் இணைப்பினை பயன்படுத்தி, கட்டுரையில் மேலும் முன்னேற்றங்களை செய்ய இயலும்; தொடர்ந்து செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:36, 24 நவம்பர் 2016 (UTC)
@Shrikarsan: விருதுகள் வரிசையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த விருதை நீக்கி முன்நிலையாக்கியிருந்தீர்கள். அதனை நீக்காமல் ஆங்கிலத்தைத் தமிழுக்கு மாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இப்போது நான் அதனைத் தமிழுக்கு மாற்றி சான்றும் சேர்த்திருக்கிறேன்.--UKSharma3 02:10, 7 திசம்பர் 2016 (UTC)