மங்களூர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழ்நாடு

தொகு

தமிழ்நாட்டிலும் மங்களூர் என்ற சட்டப்பேரவைத் தொகுதி ஒன்று உள்ளது. -- Sundar \பேச்சு 06:10, 12 மே 2006 (UTC)Reply

பார்க்க: சிறப்பு:Whatlinkshere/மங்களூர். -- Sundar \பேச்சு 06:12, 12 மே 2006 (UTC)Reply
தலைப்பை மங்களூர் ( கர்நாடகம் ) என்று மாற்றி விடலாமா? -- சிவகுமார் 06:21, 12 மே 2006 (UTC)Reply
இந்த மங்களூர் நகரம் பெரியதாகும். சட்டமன்றத்தொகுதிகள் கட்டுரையில் [[மங்களூர் (தமிழ்நாடு)|மங்களூர்]] என்று தரலாம். இந்த கட்டுரையின் மேலே en:Template:Otheruses என்ற வார்ப்புருவை இடலாம். -- Sundar \பேச்சு 07:09, 12 மே 2006 (UTC)Reply

karnataka mangalore first tamilnadu

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மங்களூர்&oldid=3782917" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மங்களூர்" page.