பேச்சு:மங்கை ஒரு கங்கை

பயனர்:சத்திரத்தான் இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து உதவியதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் கட்டுரையின் தகவல் சட்டத்தை நீக்கியுள்ளீர் அது ஏன் என்று அறியலாமா?--அருளரசன் (பேச்சு) 01:02, 12 சனவரி 2021 (UTC)Reply

அம்புடையீர், தகவல் சட்டம் கவனக்குறைவினால் நீக்கப்பட்டிருக்கலாம். வருந்துகிறேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மங்கை_ஒரு_கங்கை&oldid=3089547" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மங்கை ஒரு கங்கை" page.