பேச்சு:மங்கோலியப் பேரரசு
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 13, 2016 அன்று வெளியானது. |
சீன பேர் வைப்பது குழப்பமாக உள்ளதே. Qin என்பது சின் என்று உள்ளது, Jin என்பதை நான் சின் என்று எழுதி உள்ளேன்.--குறும்பன் (பேச்சு) 04:17, 16 மே 2017 (UTC)
@AntanO: வணக்கம். இக்கட்டுரை முதல் பக்கப் பயனர் பரிந்துரையில், சான்று தேவை சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும், என்ற காரணங்களுக்காகக் குறிப்பிடப்பட்டது. இதில் <ref> குறிச்சொல் சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டது. சான்று தேவை சிக்கலைப் பொறுத்த வரையில், இக்கட்டுரை முழுவதுமாக ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். இந்த சான்று தேவை சிக்கல் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையிலும் உள்ளது. சான்றுகள் தெளிவற்று இருக்கும் இடங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும் என்பதற்காக, சான்று தேவை என்ற குறிப்பும் மொழிபெயர்க்கும் போது இதன் ஆங்கிலக் கட்டுரையில் உள்ளதைப் போலவே அதில் இருந்து இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டது. இதன் அடிப்படையில் இக்கட்டுரையை மீண்டும் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காகப் பரிந்துரைக்கலாமா?--சுப. இராஜசேகர் (பேச்சு) 08:35, 10 செப்டம்பர் 2022 (UTC)
- சான்று தேவை உண்மையில் சிக்கலாயின் அப்பகுதிகளை நீக்கிவிடுங்கள். சிக்கல் இல்லாவிடத்தி சான்று தேவை வார்ப்புருவை நீக்கிவிடுங்கள். அதன்பின் பரிந்துரை பகுதியில் இணைத்துவிடுங்கள். ~AntanO4task (பேச்சு) 08:42, 10 செப்டம்பர் 2022 (UTC)
- தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுப. இராஜசேகர் (பேச்சு) 09:32, 10 செப்டம்பர் 2022 (UTC)