பேச்சு:மட்டையாட்டம்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Selva15469
மட்டையாட்டம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@Sridhar G:, பந்துவீச்சைப் போல மட்டைவீச்சு என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா? இது ஒருசில வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1 2 3 Selva15469 (பேச்சு) 03:51, 1 திசம்பர் 2019 (UTC)Reply
- @Selva15469: எனக்கு இந்தப் பெயர் சற்று நெருடலாக உள்ளது. அந்தப் பக்கங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னைப் பொருத்த வரை பந்தினை வீசுதல் எனும் ஒரு செயல் நடக்கிறது. ஆனால் நாம் மட்டையினை வைத்து ஆடுதல் என்று தானே நாம் பயன்படுத்துகிறோம். நன்றி.ஸ்ரீ (✉) 12:34, 1 திசம்பர் 2019 (UTC)Reply
- விருப்பம் @Sridhar G:- தங்கள் கருத்து சரியே. பந்தை அடித்து ஆடுவதற்கு மட்டை பயன்படுகிறது. வீசுதல் என்பது பந்துக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஏற்கனவே வீச்சு என்ற பக்கம் உள்ளதை தற்போதுதான் கவனித்தேன். எனவே மட்டையாட்டம் என்பதே சரியானது. Selva15469 (பேச்சு) 13:42, 2 திசம்பர் 2019 (UTC)Reply
- @Selva15469: எனக்கு இந்தப் பெயர் சற்று நெருடலாக உள்ளது. அந்தப் பக்கங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னைப் பொருத்த வரை பந்தினை வீசுதல் எனும் ஒரு செயல் நடக்கிறது. ஆனால் நாம் மட்டையினை வைத்து ஆடுதல் என்று தானே நாம் பயன்படுத்துகிறோம். நன்றி.ஸ்ரீ (✉) 12:34, 1 திசம்பர் 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மட்டையாட்டம்&oldid=3977553" இலிருந்து மீள்விக்கப்பட்டது