பேச்சு:மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

கோயிலின் சிறப்பு என்று “பிராது” எனும் வழக்கு பதிவு செய்யும் முறை என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் “பிராது” குறித்த வரலாறு, நடவடிக்கை முறைகள் என்று அது குறித்த தகவல்களைப் பதிவு செய்யலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:22, 5 சூலை 2011 (UTC)Reply

பிராது குறித்து எழுதியுள்ளேன், எங்காவது பக்தரின் கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது போல தெரிந்தால் திருத்தவும். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:46, 12 மார்ச் 2013 (UTC)
Return to "மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்" page.