பேச்சு:மணியம்மை
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath in topic பிறந்த வருடம்
பிறந்த வருடம்
தொகுஇவர் பிறந்த வருடம் தெளிவாக இல்லை, இவர் பிறந்த வருடம் 1917ஆ அல்லது 1920 ஆ?? இந்த சான்றில் 1917 என்றும், இதில் 1920 என்றும் உள்ளது. இதில் எது சரியானது??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:27, 6 மே 2020 (UTC)