பேச்சு:மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோயில்
Latest comment: 22 நாட்களுக்கு முன் by பொதுஉதவி in topic கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக
26 நவம்பர் 2016
தொகு26 நவம்பர் 2016 அன்று நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டது. தொடர்ந்து விவரங்கள் பதியப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:19, 27 நவம்பர் 2016 (UTC)
கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக
தொகுமாயூரம் என்பது இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் அமைந்துள்ள இடத்தின் இன்னொரு பெயர் என்பது அனைவரும் அறிந்ததே.
மாயூரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் மாயூரநாதர் ஆகும்.
எனவே, மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோயில் என்பதே கட்டுரைத் தலைப்பாக இருக்க திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!