பேச்சு:மரியாள் (இயேசுவின் தாய்)

Add topic
Active discussions

கட்டுரையில் உள்ள சிக்கல்கள் குறித்துதொகு

இக்கட்டுரையினை ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பு நோக்கி மேம்படுத்துவது நன்று. பல இடங்களில் கிறிஸ்தவர்கள் என்ற பதம் பொருத்தமற்றதாகவே இருக்கின்றது. கத்தோலிக்கர்களின் பார்வை கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களின் பார்வை என பிரித்து எழுதினால் பக்கச் சார்பற்ற கட்டுரையாகத் தோற்றமளிக்கும். --Anton (பேச்சு) 11:17, 26 ஏப்ரல் 2012 (UTC)

 Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:20, 23 சூலை 2013 (UTC)
Return to "மரியாள் (இயேசுவின் தாய்)" page.