பேச்சு:மறுமலர்ச்சி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic புத்துயிர்ப்பு வழிமாற்றுகை தொடர்பாக
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
புத்துயிர்ப்பு வழிமாற்றுகை தொடர்பாக
தொகுபுத்துயிர்ப்பு (regeneration) என்பது இலங்கையில் உயிரியலில் பயன்படுத்தப்படும் ஒரு கலைச்சொல்லாகும். எனினும் புத்துயிர்ப்பு என்ற சொல் இப்பக்கத்துக்கு வழிமாற்றப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் உயிரியல் தொடர்பாகப் புத்துயிர்ப்பு என்ற பக்கத்தை உருவாக்குவது தொடர்பாக ஏதும் சிக்கல்கள் உருவாகலாமா?--G.Kiruthikan (பேச்சு) 06:41, 8 நவம்பர் 2014 (UTC)
- ஆம். புத்துயிர்ப்பு (உயிரியல்) என்ற தலைப்பில் கட்டுரை எழுதலாம். இப்போதே பக்கவழியில் அதற்கான இணைப்பைத் தரலாம்.--Kanags \உரையாடுக 07:06, 8 நவம்பர் 2014 (UTC)
- மீளாக்கம் (உயிரியல்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ஏற்கனவே உள்ளது.--Kanags \உரையாடுக 07:07, 8 நவம்பர் 2014 (UTC)