பேச்சு:மலாய்

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

மலாய் மொழி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது. ஒன்றிணைக்கும் அளவுக்கு புதிய உள்ளடக்கம் ஏதுமில்லை--கி.மூர்த்தி (பேச்சு) 02:12, 7 சனவரி 2019 (UTC)Reply

மலாய் என்பதிலிருந்து மலாய் மொழிக்கு முன்பு வழிமாற்று இருந்தது. அதனை இப்போது மீண்டும் கொண்டு வந்துள்ளேன். (குறிப்பு: இன்னொருவர் மலாய் எனும் தலைப்பில் புதிய கட்டுரை எழுதும் வாய்ப்பினை இது கட்டுப்படுத்தும்) -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:20, 7 சனவரி 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலாய்&oldid=2626185" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலாய்" page.