பேச்சு:மாசுக்கோவியம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic உச்சரிப்பு
உச்சரிப்பு
தொகுஉச்சரிப்பு . நான் தவறான உச்சரிப்பை பயன்படுத்தி உள்ளேன். அது அன்அன்பென்டியம் கிடையாது . ஆனால் உனுன்பென்டியமும் கிடையாது என்று நினைக்கிறேன். "உன்னுன்பென்டியம்" என்று வரலாம். Kanags , உங்கள் கருத்து .?
- அவ்வாறே மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:05, 16 அக்டோபர் 2013 (UTC)
- அவ்வாறு மாற்ற எனக்கு அனுமதி இல்லை .தலைப்பு என்பதால் , தாங்கள் தான் மாற்ற முடியும் . நன்றி--Commons sibi (பேச்சு) 11:10, 16 அக்டோபர் 2013 (UTC).
- தலைப்பை யாரும் மாற்றலாம். மாற்றிப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:19, 16 அக்டோபர் 2013 (UTC)
- முயன்று பார்த்தேன் . எப்படி தலைப்பை மாற்றுவது என்று கற்று கொடுத்தால் உதவியாக இருக்கும்.இல்லை, எங்கு சென்று படிக்க வேண்டும் என்று வழிகாட்டவும். நன்றி --Commons sibi (பேச்சு) 11:33, 16 அக்டோபர் 2013 (UTC)
- தலைப்பை யாரும் மாற்றலாம். மாற்றிப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:19, 16 அக்டோபர் 2013 (UTC)
- அவ்வாறு மாற்ற எனக்கு அனுமதி இல்லை .தலைப்பு என்பதால் , தாங்கள் தான் மாற்ற முடியும் . நன்றி--Commons sibi (பேச்சு) 11:10, 16 அக்டோபர் 2013 (UTC).
பெந்தியம் அல்லது பெண்டியம் என்றிருக்க வேண்டும். பெண்டியம் என்றெழுதினால் பெண்டிரைப் பற்றியது என்று தவறாகப் பொருள் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. பென்டியம் என்றெழுதுவது தவறு.--பாஹிம் (பேச்சு) 11:16, 1 சூலை 2016 (UTC)
- இது தற்காலிகப் பெயரே. இன்னும் ஓரிரு மாதங்களில் மாசுக்கோவியம் என்பது அதிகாரபூர்வப் பெயராக வந்து விடும். அப்போது மாற்றலாம் என நினைக்கிறேன். அதற்கிடையில் நீங்கள் மாற்ற விரும்பினால் உங்கள் விருப்பப்பெயருக்கு மாற்றிவிடுங்கள். ஆனால், நீங்கள் கூறுவது போல பெண்டியம் என உச்சரிப்பது தவறு. அது பென்ரியம் எனவே உச்சரிக்கப்படுகிறது. --Kanags \உரையாடுக 11:38, 1 சூலை 2016 (UTC)