மாசுக்கோவியம்

உனுன்பென்டியம் (Ununpentium, வேதிக் குறியீடு: Uup) என்பது தனிம அட்டவணையில் உள்ள ஒரு தனிமத்தின் தற்காலிகப் பெயர் ஆகும். அணுவெண் 115 ஐக் கொண்டுள்ள இந்த அதிபாரத் தனிமம் முதற்தடவையாக 2003 ஆம் ஆண்டில் உருசியாவின் தூப்னாவில் உள்ள அணு ஆய்வுக்கான இணைந்த கல்விநிலையத்தில் உருசிய, அமெரிக்க ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[4][5] இந்த செயற்கைத் தனிமம் தனிமம் 115, அல்லது ஏக்கா-பிசுமத் எனவும் அழைக்கப்படுகிறது. 2015 டிசம்பரில், ஐயூபிஏசி அமைப்பும் தூய, பயன்பாட்டு இயற்பியலின் பன்னாட்டு அமைப்பும் நான்கு புதிய தனிமங்களில் ஒன்றாக இதனை அங்கீகரித்தன. 2016 சூன் மாதத்தில், ஐயூபிஏசி நிறுவனம் இத்தனிமத்துக்கு மாசுக்கோவியம் (moscovium, குறியீடு: Mc) எனப் பெயரிடப் பரிந்துரைத்தது. இப்பெயர் 2016 இறுதிக்குள் உறுதி செய்யப்படவிருக்கிறது.[6]

உன்னுன்பென்டியம்
115Uup
Bi

Uup

(Uhe)
பிளெரோவியம்உன்னுன்பென்டியம்லிவர்மோரியம்
தோற்றம்
அறியப்படவில்லை
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் உன்னுன்பென்டியம், Uup, 115
உச்சரிப்பு /nnˈpɛntiəm/ (கேட்க)
oon-oon-PEN-tee-əm
தனிம வகை அறியப்படவில்லை
குறை மாழையாக இருக்கலாம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 157, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[288]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d10 7s2 7p3
(predicted)[1]
2, 8, 18, 32, 32, 18, 5
(அனுமானம்)
Electron shells of ununpentium (2, 8, 18, 32, 32, 18, 5 (அனுமானம்))
Electron shells of ununpentium (2, 8, 18, 32, 32, 18, 5
(அனுமானம்))
வரலாறு
கண்டுபிடிப்பு லுண்ட் பல்கலைக்கழக ஆய்வாளரகள் (2003)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (அனுமானம்)[1]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 13.5 (அனுமானம்)[2] g·cm−3
உருகுநிலை 670 K, 400 °C, 750 (அனுமானம்)[1] °F
கொதிநிலை ~1400 K, ~1100 °C, ~2000 (அனுமானம்)[1] °F
உருகலின் வெப்ப ஆற்றல் 5.90–5.98 (extrapolated)[3] கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 138 (அனுமானம்)[2] கி.யூல்·மோல்−1
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 1, 3 (அனுமானம்)[1]
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 538.4 (அனுமானம்)[1] kJ·mol−1
2வது: 2055.1 (extrapolated)[3] kJ·mol−1
அணு ஆரம் 200 (அனுமானம்)[1] பிமீ
பங்கீட்டு ஆரை 156–158 (extrapolated)[3] pm
பிற பண்புகள்
CAS எண் 54085-64-2
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: உன்னுன்பென்டியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
290Uup செயற்கை 16 ms α 9.95 286Uut
289Uup syn 169 ms α 10.31 285Uut
288Uup syn 173 ms α 10.46 284Uut
287Uup syn 32 ms α 10.59 283Uut
·சா

உனுன்பென்டியம் தீவிரமான கதிரியக்கத் தனிமம் ஆகும். இதன் நிலையான ஓரிடத்தானின் (உனுன்பென்டியம்--289) அரைவாழ்வுக் காலம் 220 மில்லிசெக்கன்களைக் கொண்டது.[7] தனிம அட்டவணையில், இது P-வலயக்குழுவில் உள்ள திரான்சாக்டினைடு (அதிபாரத்) தனிமம் ஆகும். 7வது குழுவின் உறுப்பான இத்தனிமம் அதிபார நெடுங்குழு 15 தனிமங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.{{cite book}}: CS1 maint: ref duplicates default (link)
  2. 2.0 2.1 Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 October 2013. 
  3. 3.0 3.1 3.2 Bonchev, Danail; Kamenska, Verginia (1981). "Predicting the Properties of the 113–120 Transactinide Elements". J. Phys. Chem. 85: 1177–1186. 
  4. "Existence of new element confirmed". Lund University. 27 August 2013. பார்க்கப்பட்ட நாள் 27 August 2013.
  5. Staff (27 August 2013). "Scientists say existence of new element confirmed". Associated Press. http://apnews.excite.com/article/20130827/DA8EHL500.html. பார்த்த நாள்: 27 August 2013. 
  6. "IUPAC Is Naming The Four New Elements Nihonium, Moscovium, Tennessine, And Oganesson". IUPAC. 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 2016-06-08.
  7. Oganessian, Yuri Ts.; Abdullin, F. Sh.; Bailey, P. D.; Benker, D. E.; Bennett, M. E.; Dmitriev, S. N.; Ezold, J. G.; Hamilton, J. H. et al. (2010-04-09). "Synthesis of a New Element with Atomic Number Z=117". Physical Review Letters (American Physical Society) 104 (142502). doi:10.1103/PhysRevLett.104.142502. பப்மெட்:20481935. Bibcode: 2010PhRvL.104n2502O. http://www.researchgate.net/publication/44610795_Synthesis_of_a_new_element_with_atomic_number_Z__117. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசுக்கோவியம்&oldid=3955558" இலிருந்து மீள்விக்கப்பட்டது