டார்ம்சிட்டாட்டியம்
டார்ம்சிட்டாட்டியம் (Darmstadtium)[6] ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமம் உன்னுன்னில்லியம் (Uun) மற்றும் எகா-பிளாட்டினம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் குறியீடு Ds, அணு எண் 110. இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும்.
டார்ம்சிட்டாட்டியம் | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
110Ds
| |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||||||||||
unknown | |||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | டார்ம்சிட்டாட்டியம், Ds, 110 | ||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /dɑːrmˈʃtɑːtiəm/ (![]() darm-SHTAHT-ee-əm[1] | ||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | unknown தாண்டல் உலோகங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 10, 7, d | ||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[281] | ||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d8 7s2 (predicted)[2] 2, 8, 18, 32, 32, 16, 2 (predicted)[2] | ||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Gesellschaft für Schwerionenforschung (1994) | ||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
நிலை | solid (predicted)[3] | ||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 34.8 (predicted)[2] g·cm−3 | ||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 8, 6, 4, 2, 0 (predicted)[2] | ||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 955.2 (estimated)[2] kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||
2வது: 1891.1 (estimated)[2] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||
3வது: 3029.6 (estimated)[2] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 132 (predicted)[2][4] பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 128 (estimated)[5] pm | ||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | body-centered cubic (predicted)[3] | ||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 54083-77-1 | ||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: டார்ம்சிட்டாட்டியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
ஒரு கதிரியக்கத் தனிமான டார்ம்சிட்டாட்டியம் ஒரு செயற்கைத் தனிமம் ஆகும். அணு நிறை 267 முதல் 273 வரை உள்ள இதன் ஓரிடத்தான்கள் மிகக் குறைந்த அரைவாழ்வுக் காலம் கொண்டுள்ளன. இந்த ஓரிடத்தான்களின் அரைவாழ்வுக் காலங்கள் மில்லிநொடிகள் அளவிலேயே உள்ளன.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Darmstadtium". Periodic Table of Videos. The University of Nottingham. 19 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Hoffman, Darleane C.; Lee, Diana M.; Pershina, Valeria (2006). "Transactinides and the future elements". in Morss; Edelstein, Norman M.; Fuger, Jean. The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4020-3555-1.
- ↑ 3.0 3.1 Östlin, A.; Vitos, L. (2011). "First-principles calculation of the structural stability of 6d transition metals". Physical Review B 84 (11). doi:10.1103/PhysRevB.84.113104. Bibcode: 2011PhRvB..84k3104O.
- ↑ Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 October 2013.
- ↑ Chemical Data. Darmstadtium - Ds, Royal Chemical Society
- ↑ IUPAC: Element 110 is named darmstadtium பரணிடப்பட்டது 2003-10-01 at the வந்தவழி இயந்திரம் (HTML) Accessed 21 நவம்பர் 2006.