இரோயன்ட்கெனியம்

இரோயன்ட்கெனியம்(Roentgenium) (உச்சரிப்பு /rɛntˈgɛniəm/, /rʌntˈdʒɛniəm/) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இது ஒரு தாண்டல் உலோகமாகும். இதன் குறியீடு Rg அணுவெண் 111. செருமானிய இயற்பியலாளர் வில்லெம் ரோண்ட்கனிற்குப் பிறகு பெயரிடப்படுள்ளது.

இரோயன்ட்கெனியம்
111Rg
Au

Rg

(Uht)
டார்ம்சிட்டாட்டியம்இரோயன்ட்கெனியம்கோப்பர்நீசியம்
தோற்றம்
silvery (predicted)[1]
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் இரோயன்ட்கெனியம், Rg, 111
உச்சரிப்பு /rʌntˈɡɛniəm/ (கேட்க)
runt-GEN-ee-əm
or /rɛntˈɡɛniəm/
rent-GEN-ee-əm
தனிம வகை unknown
but probably a தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 117, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[281]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d9 7s2
(predicted)[1][2]
2, 8, 18, 32, 32, 17, 2
(predicted)
Electron shells of roentgenium (2, 8, 18, 32, 32, 17, 2 (predicted))
Electron shells of roentgenium (2, 8, 18, 32, 32, 17, 2
(predicted))
வரலாறு
கண்டுபிடிப்பு Gesellschaft für Schwerionenforschung (1994)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 28.7 (predicted) g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 5, 3, 1, −1 (predicted)[2]
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 1022.7 (estimated) kJ·mol−1
2வது: 2074.4 (estimated) kJ·mol−1
3வது: 3077.9 (estimated) kJ·mol−1
அணு ஆரம் 138 (predicted) பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு body-centered cubic (predicted)
இரோயன்ட்கெனியம் has a body-centered cubic crystal structure
CAS எண் 54386-24-2
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இரோயன்ட்கெனியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
282Rg செயற்கை 0.5 s α 9.00 278Mt
281Rg செயற்கை 26 s SF (90%)
α (10%) 277Mt
280Rg செயற்கை 3.6 s α 9.75 276Mt
279Rg செயற்கை 0.17 s α 10.37 275Mt
only isotopes with half-lives over 0.1 seconds are included here
·சா

இயற்கையாக இத்தனிமம் இருப்பதில்லை. இதுவரையில் இத்தனிமத்திற்கு 7 ஓரிடத்தான்கள் இருப்பது உறுதிபடுத்தப்படுள்ளது. அவை அனைத்தும் கதிரியக்க ஓரிடத்தான்களாகும். இவற்றின் அரை-வாழ்வுக்காலம் 1.6 மில்லிநொடிகளிலிருந்து 26 விநாடிகள் வரை உள்ளன. இத்தனிமம் தங்க நிறம் இருக்கும் என்று கருதப்படுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Turler, A. (2004). "Gas Phase Chemistry of Superheavy Elements". Journal of Nuclear and Radiochemical Sciences 5 (2): R19–R25. http://wwwsoc.nii.ac.jp/jnrs/paper/JN52/j052Turler.pdf. 
  2. 2.0 2.1 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". in Morss; Edelstein, Norman M.; Fuger, Jean. The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ). Dordrecht, The Netherlands: இசுபிரிங்கர் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4020-3555-1. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரோயன்ட்கெனியம்&oldid=1537493" இலிருந்து மீள்விக்கப்பட்டது