ஆசியம் (Hassium) என்பது ஒரு செயற்கைத் தனிமம் ஆகும்.[9] இதனுடைய தனிம எண் 108. Hs என்பது இதனுடைய வேதிக் குறியீடு ஆகும்.[10] இத்தனிமம் முதன்முதலில் 1984இல் அவதானிக்கப்பட்டது. இத்தனிமம், செயற்கையாக உருவாக்கப்பட்ட 20 தனிமங்களில் ஒன்றாகும். தனிம வரிசைப் பட்டியலில் எட்டாவது கூட்டத்தில் அதிக எடையுடைய தனிமம் இதுவே. இத்தனிமத்துடைய அரை ஆயுட்காலம் ~10 நொடிகளாகும்.

ஆசியம்
108Hs
Os

Hs

(Uhn)
போரியம்ஆசியம்மெய்ட்னீரியம்
தோற்றம்
silvery (predicted)[1]
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் ஆசியம், Hs, 108
உச்சரிப்பு /ˈhæsiəm/ (கேட்க)
HASS-ee-əm[2]
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 87, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[269]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d6 7s2
(predicted)[3]
2, 8, 18, 32, 32, 14, 2 (predicted)
Electron shells of hassium (2, 8, 18, 32, 32, 14, 2 (predicted))
Electron shells of hassium (2, 8, 18, 32, 32, 14, 2 (predicted))
வரலாறு
கண்டுபிடிப்பு Gesellschaft für Schwerionenforschung (1984)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)[4]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 40.7 (predicted)[3][5] g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 8, 6, 5, 4, 3, 2 (predicted)[1][3][6]
(only bolded oxidation states are known experimentally)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 733.3 (estimated)[3] kJ·mol−1
2வது: 1756.0 (estimated)[3] kJ·mol−1
3வது: 2827.0 (estimated)[3] kJ·mol−1
அணு ஆரம் 126 (estimated)[3] பிமீ
பங்கீட்டு ஆரை 134 (estimated)[7] pm
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal close-packed (predicted)[4]
ஆசியம் has a hexagonal close-packed crystal structure
CAS எண் 54037-57-9
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ஆசியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
277Hs syn 2 s SF
277mHs ? syn ~11 min[8] SF
271Hs syn ~4 s α 9.27,9.13 267Sg
270Hs syn 3.6 s α 9.02,8.88 266Sg
269Hs syn 9.7 s α 9.21,9.10,8.97 265Sg
only isotopes with half-lives over 1 second are included here
·சா

பெயர்

தொகு

இத்தனிமத்திற்குத் தொடக்கத்தில் Uno என்ற குறியீடு வழங்கப்பட்டது.[11] 1992இலேயே செருமானியக் கண்டுபிடிப்பாளர்களால் இதற்கு ஆசியம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 Emsley, John (2011). Nature's Building Blocks: An A-Z Guide to the Elements (New ed.). New York, NY: Oxford University Press. p. 215–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-960563-7.
 2. "Hassium". The தனிம அட்டவணை of Videos. The University of Nottingham. 2008–2013. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2012.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.{{cite book}}: CS1 maint: ref duplicates default (link)
 4. 4.0 4.1 Östlin, A.; Vitos, L. (2011). "First-principles calculation of the structural stability of 6d transition metals". Physical Review B 84 (11). doi:10.1103/PhysRevB.84.113104. Bibcode: 2011PhRvB..84k3104O. 
 5. Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 அக்டோபர் 2013. 
 6. Düllmann, Christoph E. (31 அக்டோபர் 2008). "Investigation of group 8 metallocenes @ TASCA" (PDF). 7th Workshop on Recoil Separator for Superheavy Element Chemistry TASCA 08. Gesellschaft für Schwerionenforschung. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச்சு 2013.
 7. Robertson, Murray (2011). "Chemical Data: Hassium". Visual Elements தனிம அட்டவணை. வேதியியலுக்கான வேந்திய சங்கம். பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2012.
 8. Oganessian, Yu. Ts.; Utyonkov, V. K.; Lobanov, Yu. V.; Abdullin, F. Sh.; Polyakov, A. N.; Shirokovsky, I. V.; Tsyganov, Yu. S.; Gulbekian, G. G. et al. (2000). "Synthesis of superheavy nuclei in 48Ca+244Pu interactions". Physics of Atomic Nuclei 63 (10): 1679–1687. doi:10.1134/1.1320137. Bibcode: 2000PAN....63.1679O. http://www.springerlink.com/content/f80mt423204570p8/fulltext.pdf. 
 9. செயற்கைத் தனிமங்கள் (ஆங்கில மொழியில்)
 10. தனிம வரிசைப் பட்டியல்: ஆசியம் (ஆங்கில மொழியில்)
 11. Uno (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியம்&oldid=3955549" இலிருந்து மீள்விக்கப்பட்டது