மார்ட்டின் லூதர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

நீக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானவையா? தொகு

@AntanO and Anishikunew: இக்கட்டுரையிலிருந்து நீக்கப்பட்ட தகவல்கள் அனைத்துமே தவறானவையா? அல்லது தகுந்த மேற்கோள்கள், உசாத்துணைகள் இல்லாத காரணத்தால் நீக்கப்பட்டுள்ளனவா?--கலை (பேச்சு) 08:57, 8 சூலை 2017 (UTC) அவர்களுக்கு இக்கட்டுரையிலிருந்து நீக்கப்பட்ட தகவல்கள் அனைத்துமே தவறானவன தகவல்கள் இல்லை AntanOஎழுதும் போது அவர் சமயத்திற்க்கு மார்டின் லுத்தர் கத்தோலிக் திருச்சபயிலிருந்து பிரிந்து வந்து லுத்தரன் திருச்சபை ஆரம்பித்து என்பது வரலாற்றின் உண்மை இது நன்றாக தெரியும் அவர்க்கு என்னுடைய கனிப்பு செய்த தகவல் கூறுவது விக்யின் விதிகளின் படி தவறு என்னறால் கட்டுரையின் சில இடங்களில்தான் வரும் அதை மட்டும் நீக்கம் செய்து இருக்கலம் இரண்டு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது அனைதும் வர்லாறு நிகழ்வுகள் ஆகும்Anishikunew (பேச்சு) 09:36, 8 சூலை 2017 (UTC)Reply

@Anishikunew:! நீங்கள் இந்தக் கட்டுரையை மீண்டும் விரிவாக்கம் செய்வதாயின், தயவுசெய்து நம்பத்தகுந்த மேற்கோள்களைக் கொடுத்து விரிவாக்குங்கள். நன்றி--கலை (பேச்சு) 13:07, 9 சூலை 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மார்ட்டின்_லூதர்&oldid=2431321" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மார்ட்டின் லூதர்" page.