பேச்சு:மாவீரர் துயிலும் இல்லம்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m in topic உப்பாறு

//மணலாறு மாவட்டம்// என்று ஒன்றுள்ளதா?--Terrance \பேச்சு 01:14, 28 ஏப்ரல் 2008 (UTC)

அப்படிப் பத்திரிகையில் உள்ளது. இணையத்திலும் அவ்வாறு உண்டு. ஆனால் சரியாக உறிதியாகத் தெரியவில்லை.--நிரோஜன் சக்திவேல் 02:02, 28 ஏப்ரல் 2008 (UTC) இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் மணலாறு என்ற மாவட்டம் இல்லை. இது விடுதலைப்புலிகளின் நிர்வாக அலகோ? அப்படியாயின் அதைக் கட்டுரையில் குறிப்பிடவும். உங்களை வெகுநாட்களுக்குபின் இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி.--Terrance \பேச்சு 04:08, 28 ஏப்ரல் 2008 (UTC)


சரியாகத் தெரியவில்லை ஆனால் இச்செய்திகள் கனடாவில் வெளியாகும் உலகத்தமிழர் பத்திரிகை மூலம் பெற்றேன் இது மிகுந்த துள்ளிய விடயங்களை உள்ளடக்கிய பத்திரிகை. உண்மை தெரியும் வரை மணலாறு என்றே இருக்கலாம் பரவாயில்லை.--நிரோஜன் சக்திவேல் 04:36, 28 ஏப்ரல் 2008 (UTC)

உப்பாறு

தொகு

இந்தக் கட்டுரையில் உப்பாறு (திருகோணமலை மாவட்டம் என்பதற்கு கீழே) என எழுதப்பட்டிருப்பதை சொடுக்கினால், தமிழகத்து ஊருக்கு இட்டுச் செல்கிறது. கவனிக்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 29 நவம்பர் 2016 (UTC)Reply

Return to "மாவீரர் துயிலும் இல்லம்" page.