பேச்சு:மிதிவண்டி உதிரிப் பாகங்கள் பட்டியல்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by நரசிம்மவர்மன்10 in topic carrier = தூக்கி
carrier = தூக்கி
தொகுமிதிவண்டியைப் பொருத்தவரை carrier என்பதற்க்கு "தூக்கி" என்பதை விட "தாங்கி" (அல்லது "சுமைத் தாங்கி") என்பது பொருந்தும் என்பது என் கருத்து! -நரசிம்மவர்மன்10 08:41, 24 செப்டெம்பர் 2007 (UTC)
- carrier என்பதை தாங்கி எனும்பொருளில் பயன்படுத்துவது பொருத்தமுடையது.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:09, 24 மார்ச் 2017 (UTC)