பேச்சு:மியான்மர்


கடாரம் என்பதற்கு மியான்மார் மீழ்வழிப்பட்ட கட்டுரையாக உள்ளது. இது தவறு. கடாரம் மலேசிய தீபகற்பத்தில் இருந்த அரசாகும். கடாரம் பற்றி தனி கட்டுரை எழுத வேண்டும் --குறும்பன் 18:43, 30 மார்ச் 2009 (UTC)

இலங்கையில் இந்நாட்டினை மியன்மார் என்றே அழைப்பார்கள். ஆதலால் இதனை மியன்மார் என்ற தலைப்பிற்கு வழிமாற்ற கோருகின்றேன்.-- மாதவன்  ( பேச்சு ) 14:32, 18 மே 2016 (UTC)Reply

மியான்மர் என்று தலைப்பிடக் காரணம் /miɑːnˈmɑr/ என்று உச்சரிப்பு வழங்கப்படிருப்பதே. மியன்மார் என்று உச்சரிப்பது தவறு.--பாஹிம் (பேச்சு) 17:04, 18 மே 2016 (UTC)Reply

கடாரம் மலேசிய தீபகற்பத்தில் இருந்த அரசே ஆகும். இராஜேந்திர சோழன் (கடாரம் கொண்டான்) மற்றும் அவரது தென்கிழக்கு ஆசிய படையெடுப்பைப் பற்றிய அனைத்து கட்டுரைகளும் மலேசிய கெடாவையே கடாரம் என குறிப்பிடுகின்றன. கடாரத்தை மியான்மருக்கு வழிமாற்றுவது தவறானதாக அமையும். --சத்தியராஜ் (பேச்சு) 16:12, 18 மே 2016 (UTC)Reply
பாஹிம், தங்கள் கருத்தை ஏற்கிறேன். இக்கட்டுரைத் தலைப்பு மியான்மர் என்றே இருக்கட்டும்.-- மாதவன்  ( பேச்சு ) 14:10, 19 மே 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மியான்மர்&oldid=2065225" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மியான்மர்" page.