பேச்சு:மீத்தொடர் பெருக்கம்

@இ.வாஞ்சூர் முகைதீன்: \\மீத்திற காரணியாக்கம் என்பது முதல் பாகுபடுத்தல் தோல்வி (கூடுமாயின் MathML (சோதனை): Invalid response ("Math extension cannot connect to Restbase.") from server "http://localhost:6011/ta.wikipedia.org/v1/":): {\displaystyle n} காரணிகளின் பெருக்கலாகும்.\\ இது தவறான விளக்கம்.

ஆவது மீத்தொடர் பெருக்கம் என்பதை, 1 முதல் வரையிலான தொடர்பெருக்கங்கங்களின் பெருக்குத்தொகை என்றுதான் விளக்கவேண்டும்.
"factorial"-தொடர் பெருக்கம்; Factorisation-காரணியாக்கம் எனவே "Superfactorial"-"மீத்தொடர் பெருக்கம்" என மொழிமாற்றலாம்.
கட்டுரையிலுள்ள தவறுகளைத் சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 09:31, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply
மகிழ்ச்சி மேம்..... தற்ப்போது
வார்ப்புரு:IN USE
பயன்படுத்தி திருத்தலாமா.....தலைப்பை மாற்ற வழிகள் உண்டா மேம்.... வழிகாட்டி உதவ வேண்டுகிறேன் நன்றி.... இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 11:57, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply
சரி செய்துள்ளேன் மேம் {விக்கியாக்கம்} எனபதை நீக்க வழி காட்டி உதவ வேண்டும் நன்றி இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 12:25, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply
//{\displaystyle n} ஆவது மீத்தொடர் பெருக்கம் s f ( n ) {\displaystyle {\mathit {sf}}(n)} ஆனது, கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது:[1]:{{{3}}}// - இந்த வாக்கியத்தில் மேற்கோள் எண்சுட்டியில் ஒரு வார்ப்புரு வடிவமும் சேர்ந்து வருகிறது. இதனைச் சரிசெய்துவதுங்கள்--Booradleyp1 (பேச்சு) 03:54, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
Return to "மீத்தொடர் பெருக்கம்" page.