பேச்சு:முகத்தல் அளவை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna
தமிழர் அளவை முறைகள் கட்டுரையில் முகத்தல் அளவை தலைப்பின் கீழ் இத்தனிக்கட்டுரை தரும் விவரங்களைவிட அதிகம் உள்ளது. அதனுடன் இதை இணைத்து விடலாம். அல்லது இக்கட்டுரையை விரிவாக்குதல் நல்லது.--Booradleyp1 (பேச்சு) 16:11, 16 மே 2013 (UTC)
- Booradleyp1 அவர்களே இதை நான் விரிவாக்க முயல்கிறேன்--ஆதவன் (பேச்சு) 13:55, 17 மே 2013 (UTC)