பேச்சு:முட்டி உடைத்தல்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Nan in topic உறியடி ஆட்டம்
பானை உடைத்தல், முட்டி உடைத்தல், உறியடி எல்லாம் ஒரே விளையாட்டுத்தானா?? --Natkeeran 02:06, 27 ஜூலை 2010 (UTC)
உறியடி ஆட்டம்
தொகுமுட்டி உடைத்தல், உறியடி ஆட்டம் ஆகிய இரு கட்டுரைகளும் ஒரே கருத்தைக் குறிப்பிடுகின்றன என எண்ணுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 14:34, 26 அக்டோபர் 2015 (UTC)
- இரண்டும் ஒன்றே!!! இணைத்துவிடுங்கள். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:38, 26 அக்டோபர் 2015 (UTC)
ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 14:48, 26 அக்டோபர் 2015 (UTC)