பேச்சு:முதலாம் இராசதர் மாணிக்கியா
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Balu1967 in topic தலைப்பு
தலைப்பு
தொகுதமிழில் எழுதும்பொழுது தமிழ் இலகக்ண விதிகளுக்கு உட்படவே எழுதுதல் வேண்டும். "ராஜ்தர் மாணிக்யா" என்று எழுதுதல் தமிழில் தவறானது. "இராசதர் மாணிக்கியா" என்று எழுதுவது முறை. கிரந்தம் கலந்து எழுதுவதாக இருந்தாலும் "இராஜதர் மாணிக்கியா" என்று எழுதுதல் வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு திருத்த வேண்டுகின்றேன். செல்வா (பேச்சு) 05:24, 1 அக்டோபர் 2023 (UTC)
- அவ்வாறே செய்து விட்டேன் ஐயா.--Balu1967 (பேச்சு) 05:45, 1 அக்டோபர் 2023 (UTC)