பேச்சு:முதல் நூல்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

முதல் நூல் அல்லவா? சேர்ந்து வந்தால் முதனூல் எனப் புணர்வதே இலக்கண முறை.--பாஹிம் (பேச்சு) 15:26, 26 சூன் 2015 (UTC)Reply

தங்கள் கருத்து சரியே முதல் நூல் என்ற தலைப்பிற்கு நகர்த்தலாம். --கி.மூர்த்தி 17:02, 26 சூன் 2015 (UTC)
@Sengai Podhuvan:--Kanags \உரையாடுக 22:33, 26 சூன் 2015 (UTC)Reply

முதனூல் என்பது இலக்கண நெறி
முதல்நூல் இக்காலப் புதுநெறி. புரியும் தமிழ்நெறி
முதல்நூல் போன்ற தொடர்கள் வரவேற்கப்படுதல் வேண்டும். தமிழ் வளரவேண்டும் --Sengai Podhuvan (பேச்சு) 00:05, 2 சூலை 2015 (UTC)Reply

எண்ணத் தூண்டிய விக்கியாளர்க்கு நன்றி தெரிவித்துக்கொண்டு கட்டுரையில் உள்ள குறிப்பினை நீக்குகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 00:08, 2 சூலை 2015 (UTC)Reply

@Sengai Podhuvan: பாகிம் கூறியபடி முதல் நூல் என்று இடைவெளி விட்டு எழுதுவது (அல்லது முதனூல் என்று சேர்த்தெழுதுவது) தானே நன்று. --மதனாகரன் (பேச்சு) 01:01, 2 சூலை 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதல்_நூல்&oldid=1872092" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதல் நூல்" page.