பேச்சு:முயலுக்கு மூணு கால்
முயலுக்கு மூணு காலா? முயலுக்கு மூனு காலா? இரட்டைச் சுழியா மூன்று சுழியா?. மூன்று சுழிதான் சரிபோலத் தோன்றுகின்றது. --Umapathy 16:38, 29 மார்ச் 2007 (UTC)
மூன்று - இரண்டு சுழி தான். எனவே, மூனு கால் சரி தான் :)--ரவி 17:47, 29 மார்ச் 2007 (UTC)
- இங்கு பாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:11, 25 பெப்ரவரி 2014 (UTC)
Start a discussion about முயலுக்கு மூணு கால்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve முயலுக்கு மூணு கால்.