பேச்சு:முல்லைப் பெரியாறு

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

முல்லைப் பெரியாறு அணை கட்டுரையை முல்லைப் பெரியாறு கட்டுரையுடன் சேர்க்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்துக் கொள்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. தேனி.எம்.சுப்பிரமணி (Theni.M.Subramani.)

இக்கட்டுரையின் பெயருக்கேற்ப முல்லைப் பெரியாறு ஆற்றை பற்றி விவரிக்கலாம். தற்போது இது அணையை பற்றி மட்டும் விளக்குகிறது --கார்த்திக் 04:39, 21 மார்ச் 2009 (UTC)

இக்கட்டுரையில் தற்போது அணையைப் பற்றி மட்டுமே கூறுகிறது. பெரியாறு என்ற பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. முல்லைப் பெரியாறு என்ற பெயரில் ஆறு உள்ளதா? அல்லது இது தான் பெரியாறு என்ற ஆறா? தெரிந்தால் இக்கட்டுரையை முல்லைப் பெரியாறு அணையுடன் இணைத்து விடலாம்.--Kanags \பேச்சு 06:42, 21 மார்ச் 2009 (UTC)

பெரியாறு முல்லைப் பெரியாறு இரண்டும் ஒண்றுதான். மன்னிக்கவும் நான் பெரியாறு கட்டுரையை பார்க்கவில்லை. இக்கட்டுரையை முல்லைப் பெரியாறு அணையுடன் இணைத்து விடலாம். :) --கார்த்திக் 06:45, 21 மார்ச் 2009 (UTC)

பெரியாறு என்ற கட்டுரையானது பெரியாறு என்ற ஆற்றை குறிக்கின்றது. ஆனால் இந்த முல்லைப் பெரியாறு கட்டுரையானது அந்த ஆற்றில் உள்ள ஒரு அணையைக் குறிக்கின்றது. எனவே இந்த கட்டுரையை நீக்கத் தேவையில்லை என்பது எனது கருத்து. --கிருஷ்ணபிரசாத்/உரையாடுக 15:54, 4 திசம்பர் 2011 (UTC)Reply
பெரியாறு என்பது கேரள மாநிலப் பகுதியில் ஓடும் ஆறுகளில் ஒன்றாகும். முல்லைப் பெரியாறு அணை என்பது பெரியாறு எனும் ஆற்றில் கர்னல் பென்னிகுயிக்கால் கட்டப்பட்ட அணையைக் குறிக்கும். இந்த அணையிலிருந்து வெளியாகும் நீர் தமிழ்நாட்டிற்குள் நுழையும் பகுதியிலிருந்து வைகை ஆற்றுடன் சேரும் வரை “முல்லை ஆறு “ என அழைக்கப்படுகிறது. இக்கட்டுரைக்கு முல்லைப் பெரியாறு அணை எனும் தலைப்பே பொருத்தமானது. எனவே தலைப்பு மாற்றம் செய்தால் போதுமானது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:03, 4 திசம்பர் 2011 (UTC)Reply


இக்கட்டுரைக்கு முல்லைப் பெரியாறு அணை எனும் தலைப்பே பொருத்தமானது. -- எஸ்ஸார் 9 திசம்பர் 2011 (UTC)

Return to "முல்லைப் பெரியாறு" page.