பேச்சு:முள்நாறி

முள்நாறி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முள்நாறி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


ஓரிடத்தில் மேற்கொள்.சான்றுகோள் வேண்டும் என குறியிட்டுருக்கின்றேன். இது தேவை என்பது என் கருத்து. .இடம்: இப்பழத்தை உண்டு விட்டு மது பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும்[மேற்கோள் தேவை] --செல்வா 18:47, 21 சனவரி 2012 (UTC)Reply

வணக்கம்.

மரத்தில் இருக்கும் பொழுது பழங்கள் காய்க்கின்றன என்பது தானே மரபு. பழம் பழுத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு; ஒரு சில பழங்களில் அவை மரத்தில் இல்லாத போதும் பழுக்கின்றன. எனவே பழங்கள் காய்க்கின்றன என்பதுதான் சரி எனக் கருதுகிறேன்.( காய்ச்ச மரத்திற்குத் தானே கல்லடி) என்ற பழமொழியும் உண்டு.--Parvathisri 19:20, 21 சனவரி 2012 (UTC)Reply

பழங்கள் காய்ப்பதில்லை. காய்கள் காய்க்கின்றன.--பாஹிம் (பேச்சு) 00:34, 17 அக்டோபர் 2021 (UTC)Reply

தலைப்பு

தொகு

தலைப்பில் இலக்கணப் பிழையுள்ளதே. இலக்கணப்படி முள் நாறி என்று பிரித்தெழுத வேண்டும் அல்லது முண்ணாறி என்று சேர்க்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 00:34, 17 அக்டோபர் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முள்நாறி&oldid=3299564" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முள்நாறி" page.