பேச்சு:மூக்குப்பேணி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

இது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கவில்லையா?--Kanags \உரையாடுக 02:25, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

குவளை என்பது போன்ற சொற்களைத் தான் கேட்டிருக்கிறேன். பேணி என்ற சொல்லைக் கேட்பது இதுவே முதன்முறை. அறிந்து கொள்ள கடினமாயுள்ளது. −முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நான் கேட்பது மூக்குப்பேணி என்ற சொல்லை அல்ல, ஆனால் அதனை ஒத்த வடிவமுடைய குவளையையே.--Kanags \உரையாடுக 02:45, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

தமிழ் நாட்டின் சில பகுதிகளில் இவ்வடிவம் அல்லது மூக்கு இல்லாமல் வெறும் உருளை வடிவில் அமைந்த குவளைகளை (தண்ணீர் முகர்ந்து ஊற்றப் பயன்படுத்தப்படுபவை) போகாணி அல்லது போணி என அழைக்கும் வழக்கு உள்ளது.--Booradleyp (பேச்சு) 04:21, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

பேணி என்ற சொல் Tinஐக் (தகர மாழையைக் குறிக்கும் Tin அல்ல.) குறிக்க யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 05:34, 21 அக்டோபர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூக்குப்பேணி&oldid=1239348" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மூக்குப்பேணி" page.