பேச்சு:மெரினா (திரைப்படம்)
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
- @Nan: இக்கட்டுரையில் அதிகப்படியான உள்ளடக்கம் இருந்ததால் முன்னர் உருவாக்கப்பட்ட மெரினா (2012 திரைப்படம்) கட்டுரையில் இருந்த மேலதிக விவரங்களை இங்கு இணைத்திருக்கிறேன். ஒன்றிணைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:32, 19 சனவரி 2019 (UTC)