பேச்சு:மேகக்கணிமை வழிக் கல்விமுறை

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
மேகக்கணிமை வழிக் கல்விமுறை என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மேகவழிக்கல்வி முறை என்பதை விட மேகக்கணிமை வழிக் கல்விமுறை என்பது இக்கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்குமா? கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:07, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

ஆம் அன்னையே. நீங்கள் சொல்வது சரிதான். மேகக் கணிமை (cloud computing) என்பதை jargon term (கொச்சைச் சொல்லாகப்) பயன்படுத்துகின்றனர். பரலவாக பயன்படுத்தப்பட்டாலும், அது ஒரு கலைச்சொல் அல்ல. மேகவழி என்பதைக் காட்டிலும் மேகக் கணிமை வழி என்பதே பொருத்தம். இருப்பினும், மேகக் கணிமையைக் குறிக்க சிறப்பான கலைச்சொல் தேவை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:44, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "மேகக்கணிமை வழிக் கல்விமுறை" page.