பேச்சு:மேரி கியூரி
Untitled
தொகுகட்டுரை நன்று, மயூரேசன். இது போல் அறிவியல் சார் கட்டுரைகள் மேலும் பெருக வேண்டுகிறேன்.--ரவி 12:55, 17 டிசம்பர் 2005 (UTC)
இவரது பெயர் மாரி கியூரி. பிழையாக எழுதப்பட்டுள்ளது.--பாஹிம் 08:24, 19 ஏப்ரல் 2011 (UTC)
- பிரெஞ்சு ஒலிப்பினைப் பயன்படுத்தினால் “மரீ” என்று வரும். ஆங்கில ஒலிப்பு Mary இனை தமிழ்நாட்டு வழக்கில் “மேரி” என்று எழுதுவது வழக்கம்--சோடாபாட்டில்உரையாடுக 08:38, 19 ஏப்ரல் 2011 (UTC)