பேச்சு:மைலான் எங்கல்
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Rasnaboy in topic பெயர் உச்சரிப்பு
விக்கித் திட்டம் விலங்குரிமை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
பெயர் உச்சரிப்பு
தொகு@User:Kanags இப்பக்கத்தை வழிமாற்றம் செய்வதில் என்னால் ஏதோ குளறுபடி நடந்து விட்டது என்று கருதுகிறேன். இவரது பெயரின் உச்சரிப்பு "என்ஜல்" என்பதால் அவ்வாறே வழிமாற்றியுள்ளேன். தாங்கள் ஒருமுறை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 10:14, 21 சூன் 2024 (UTC)
- இவரது பெயரின் சரியான ஒலிப்பு மைலான் எங்கல். என்ஜல் அல்ல. கட்டுரையில் உள்ளடக்கம் போதாது, மேலும் சில தகவல்களைச் சேருங்கள்.--Kanags \உரையாடுக 10:28, 21 சூன் 2024 (UTC)
- சரி. ஆயின் இக்கட்டுரையின் "வாழ்க்கைக் குறிப்பு" பகுதி நீக்கப்பட்ட "மைலான் என்ஜல்" பக்கத்தில் இருந்ததால் அதோடு கூட நீக்கப்பட்டுவிட்டது. அதை மீட்டு இப்பக்கத்தில் சேர்க்க இயலுமா? இல்லாவிடில் பரலாயில்லை. மீண்டும் எழுதி விடுகிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 11:34, 21 சூன் 2024 (UTC)
- மன்னிக்கவும், மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:47, 21 சூன் 2024 (UTC)
- மிக்க நன்றி, Kanags. Rasnaboy (பேச்சு) 12:19, 21 சூன் 2024 (UTC)