பேச்சு:யாழ் தேவி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
கட்டுரையில் ஓடும் தூரம் 411 மீட்டர் எனக் காண்கிறது. இதனை கிலோமீட்டர் என்று திருத்தலாமா ?--மணியன் (பேச்சு) 08:15, 17 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆமாம் மணியன், அது 411 கிமீ என்பதற்குப் பதிலாக 411 மீ என எழுதப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அது தொடருந்தின் நீளத்தைக் குறிப்பதாகவும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அக்காலத்தில் (1985 இற்கு முன்னர்) கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை சென்ற தூரமே கிட்டத்தட்ட 411 கிமீ (இன்னும் சிறிது அதிகமாக இருக்கும்). இப்போது ஓமந்தை வரையே தற்காலிகமாக இயங்குகிறது. அந்த வரிகளை நீக்கியிருக்கிறேன். நன்றி மணியன்.--Kanags \உரையாடுக 09:04, 17 செப்டெம்பர் 2012 (UTC)
- கனகு, இந்த தொடருந்து மீண்டும் இயக்கப்படுவதாக அறிந்தேன். உரிய தகவல்களைச் சேர்ந்து உதவுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:36, 28 சூலை 2014 (UTC)
- @தமிழ்க்குரிசில் அண்ணா முடிந்தவரை இற்றைப்படுத்தியுள்ளேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:27, 28 சூலை 2014 (UTC)
- நன்றி தம்பி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:07, 28 சூலை 2014 (UTC)