பேச்சு:யெசு வங்கி

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

Adding 'speed delete' template to this article is unacceptablமா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:23, 15 சூலை 2015 (UTC)Reply

@Selvasivagurunathan m: விரிவாக்கி விட்டு, வார்ப்புருவை நீக்கியுள்ளேன். ஆயினும் இவ்வாறான இருவரிக் கட்டுரைகளை (விரிவாக்காமல்) ஏற்பது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் குறைக்கும். ஏற்கெனவே, மூன்று வரிகளுக்குக் குறைந்த வரிகளைக் கொண்ட கட்டுரைகளை ஏற்பதில்லை என் முடிவு செய்யப்பட்டதால் வார்ப்புருவை இட்டதில் தவறில்லை. --மதனாகரன் (பேச்சு) 12:35, 15 சூலை 2015 (UTC)Reply

விரைந்து செயலாற்றியமைக்கு, நன்றி மதனாகரன். தொடர்ந்து தங்களின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:52, 15 சூலை 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யெசு_வங்கி&oldid=1877715" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யெசு வங்கி" page.